கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் உள்ள 13,000க்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு இலங்கையில் 13,000 இற்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான சம்பள மட்டம் வழங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சேவையை உருவாக்குவதற்காக அச்சேவை தொடர்பான சட்ட மூலம் அரசாங்க … Continue reading கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!